சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) சில பிரதேசங்களுக்கு இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

இன்று பிற்பகல் 1 மணிமுதல் இரவு 8 மணி வரை மஹரகம, பொரலஸ்கமுவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, மத்தேகொட ஹோமாகம, மீபே, பாதுக்கை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

விஷேட தேடுதல் நடவடிக்கையில் இதுவரை 50 பேர் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான நடைமுறைகள் நிறுத்தம்

அஜித் மான்னப்பெருமவின் பதவியில் மாற்றம்