வணிகம்

தேயிலை, கறுவா, இறப்பர் உற்பத்தியை விரிவுப்படுத்த விஷேட திட்டம்

(UTV|COLOMBO) தேயிலை, கறுவா மற்றும் இறப்பர் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான விஷேட திட்டம் ஒன்று மாத்தறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 மேற்படி 270 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உரம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மத்திய அரசாங்கமும், தென் மாகாண சபையும் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒன்பது மில்லியன் ரூபா இதற்கு செலவிடப்படவுள்ளது.

 

 

Related posts

HNB Finance பிச் கடன் தரப்படுத்தலில் ‘AA-(lka)’ வரை மேலே செல்கிறது

அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் பார்க்க சீனியின் விலையில் அதிகரிப்பு

டொலருக்கு நிகராக ரூபா வீழ்ச்சி