சூடான செய்திகள் 1

இன்று முதல் வீதி நிரல் சட்டம் நடைமுறையில்

(UTV|COLOMBO) இன்று முதல் வீதி நிரல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த சட்டத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தை பாராட்டுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.

Related posts

சிலாபம்-நீர்கொழும்பு தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

இன்றைய காலநிலை…

எரிபொருள் விலை சீர்திருத்தம் குறித்து தீர்மானம்