சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு

(UTV|COLOMBO) கடந்த (21) ஏப்ரில் தாக்குதல்களை தொடர்ந்து சீன நாட்டவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கும், இலங்கைக்கான சீன தூவருக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சுற்றுலாவைத் தவிர்க்குமாறு சீனா ஆரம்பத்தில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை வங்கி துருனு திரிய கடன் திட்டத்தின் கீழ் 664 பேருக்கு கடன்…

கொழும்பு பிரதேசத்தில் 24 மணித்தியால நீர் விநியோகத் தடை

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்