சூடான செய்திகள் 1கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது by May 25, 201927 Share0 (UTV|COLOMBO)- 245 கிலோகிராம் கேரளா கஞ்சா தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் கடற்படையினரால் வடக்கு கடற் பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.