சூடான செய்திகள் 1

மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) புத்தல பொலிஸ் பிரிவில் மககொடயாய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது மரம் ஒன்று விழுந்ததில் மதுரகெட்டிய, மொனராகல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அந்த மரத்தை இயந்திரத்தினால் வெட்டிக் கொண்டிருக்கும் போது மரம் சாய்ந்து விழுந்துள்ளதால் கிளையொன்றுக்கு கீழ்ப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் விவசாய திணைக்களத்தில் வௌிக்கல உத்தியோகத்தராக பணியாற்றக் கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நான் விலகுவதே அனைவரதும் விருப்பம்?

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்