விளையாட்டு

தென்னாபிரிக்க அணி 87 ஓட்டங்களினால் வெற்றி

(UTV|COLOMBO) நேற்று இடம்பெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் , இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 339  என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 42.3 ஓவர்களில் 251 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

Related posts

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு நவீட் நவாஸ் நியமனம்

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

நியுசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி