விளையாட்டு

என்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுகின்றனர்

(UTV|WEST INDIES) சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது தன்னை கண்டு எதிரணி பந்துவீச்சாளர்கள் அஞ்சுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் உப தலைவர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தனது தலையை குறி வைத்து பந்து வீசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக கிண்ண கிரிக்கட் போட்டியானது ஒன்றரை மாதங்களுக்கு மேல் இடம்பெறும் நீண்டவொரு தொடராகும் எனவும் இந்த போட்டிகளின் போது துடுப்பாட்டத்தின் வேகத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கம்

IPL 2022 : சென்னையில் ஏப்ரல் 2ம் ஆரம்பம்

ரொஜர் பெடரருக்கு மீண்டும் முதல் இடம்