கேளிக்கை

சிக்கலில் வெளியான பாகுபலி டிரைலர்!! தமிழில் இதோ – [VIDEO]

(UDHAYAM, CHENNAI) – பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர்.

இமாலய எதிர்பார்ப்பை தொடர்ந்து வெளியீட்டுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் ரூ. 500 கோடியை தொட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் இன்று வெளியானது.

முதலில் திரையரங்குகளில் காலையும், யூ டியூபில் மாலையும் எல்லா திரையரங்குகளிலும் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் சிலர் காலையிலேயே இணையத்தில் டிரைலரை லீக் செய்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு உடனடியாக அதிகாரப்பூர்வமாக டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

இதேபோல்தான் புலி படத்தின் டீசருக்கும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

[ot-video][/ot-video]

Related posts

பெண்களை தான் அதிகம் சைட் அடிப்பேன்

ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை

“இதுக்கு உடையை அணியாமலே வந்திருக்கலாமே”என கூறியவர்களுக்கு சோனாக்‌ஷியின் பதிலடி…