சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மன்னார் – திறிகேதிஸ்வர பிரதேசத்தில் 93 கிலோ 70 கிராம் கேரளா கஞ்சாவுடன்  33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் தனியார் பேருந்து ஒன்றினை பரிசோதனை செய்த போது குறித்த  93 கிலோ 70 கிராம் கேரளா கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

மைத்திரி கட்சியின் புதிய கூட்டணி!

அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் மலர வேண்டும் – ஜனாதிபதி [VIDEO]

அர்ஜுன் அலோசியஸும் கசுன் பலிசேனவும் மீண்டும் விளக்கமறியலில்