வகைப்படுத்தப்படாத

இன்று(23) இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை

(UTV|INDIA) இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இன்று (23ஆம் திகதி) நடைபெறவுள்ளன.

மேற்படி இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியிடப்படவுள்ளன.

17ஆவது இந்திய மக்களவைக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பித்து, இம்மாதம் 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக 542 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்றிருந்தது.

 

Related posts

மண்ணெண்ணெய்யை மொத்த விற்பனை செய்யத்தடை

හිටපු ආරක්ෂක ලේකම් විශේෂ මහාධිකරණයට

விஷ இரசாயன காகிதத்தாளை கொண்ட பாடப்புத்தகங்கள் – அரசாங்கம் முற்றாக மறுப்பு