சூடான செய்திகள் 1இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு by May 23, 201930 Share0 (UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ பிரிகேடியர்கள் 10 பேர் மேஜர் ஜெனரல் தர பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.