சூடான செய்திகள் 1புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி by May 22, 201930 Share0 (UTV|COLOMBO) இந்த வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதியில் புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை புகையிலை நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.