சூடான செய்திகள் 1அவசரகால தடைச் சட்டம் நீடிப்பு by May 22, 201936 Share0 (UTV|COLOMBO) நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துள்ளதாக வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.