சூடான செய்திகள் 1

பெயர்ப் பலகைகளை மும்மொழிகளில் மாத்திரம் காட்சிப்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO) இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.

இந்த மூன்று மொழிகளும் தவிர்ந்த வேறு மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் பிரதமர் உத்தரவிட்டிருக்கின்றார்.

 

 

Related posts

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பிலான விவாதத்தின் 03வது நாள் விவாதம் இன்று

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த முடியாது- பெருந்தோட்ட கம்பனிகள்

விஜேதாஸ வந்தார் – ரவி இன்னும் வரவில்லை