சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) ஹோமாகம – ஹபரகட பிரதேசத்தில் ஒரு கிலோ 3 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Related posts

கஞ்சா கடத்தியவர் கைது

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்