வணிகம்

தென் மாகாணத்தில் கித்துல் தொழில்துறை ஊக்குவிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)  தென் மாகாணத்தில் கித்துல் தொழில்துறை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை கைத்தொழில் சபை முன்வந்துள்ளது.

பல்வேறு கித்துல் தயாரிப்புக்கள் மற்றும் கித்துல்பாணி ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மூலோபாய மற்றும் ஆலோசனைகளை இலவசமாக அரசாங்கம் வழங்கவுள்ளது.

மேலும் மாகாணத்தில் 700இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் நன்மையடையவுள்ளன.

Related posts

இலங்கைக்கு சீன அரசாங்கம் விதித்திருந்த தடையில் தளர்வு

புழக்கத்திற்கு விடப்படவுள்ள புதிய 20 ரூபா நாணயம்

தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை