(UTV|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள சபாநாயகரின் காரியாலயத்தில் வைத்து குறித்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.