சூடான செய்திகள் 1

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைதானவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலையை சேதப்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரும் மீளவும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ஐ.எஸ் நபர்கள் கைது: இலங்கை வரும் இந்தியாவின் பொலிஸ் பிரிவு

ஜனாதிபதியின் அதிரடி செய்தி

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு