(UTV|COLOMBO) இன்று மதியம் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.பாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன் பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.