(UTV|COLOMBO) இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கே சூரியகுமாரன் தெரிவித்திருந்தார்.