சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை

(UTV|COLOMBO) நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், ஹம்பாந்தொடை மாவட்டத்தில் மாலை இரண்டு மணிக்கு பின்னர் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர்; பாராளுமன்றத்தில் கருஜயசூரிய

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்?

எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் காலக்கெடு – பெப்ரல்