(UTV|COLOMBO) நாட்டில் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருள்களின் விலைகள் மீண்டும் கடந்த 15ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே, இவ்வாறு 60 மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.