சூடான செய்திகள் 1

இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் இல்லை

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது நிலவும் அமைதியான நிலைமை காரணமாக, இன்றைய தினம் நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படாது என காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியச்சகர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!

மழையுடன் கூடிய காலநிலை

பொசொன் வைபவத்தை முன்னிட்டு இன்று முதல் விஷேட போக்குவரத்து சேவைகள்