கேளிக்கை

இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் ஹன்சிகா…

(UTV|INDIA) அரண்மனை, அரண்மனை 2 ஆகிய திகில் படங்களில் நடித்த நடிகை ஹன்சிகா தற்போது அவரது 50வது படமான ‘மஹா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திகில் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை பிரபுதேவா, ஹன்சிகா நடித்த ‘குலேபகாவலி’ திரைப்படத்தை இயக்கிய கல்யாண் இயக்கவுள்ளார். பிளாக் காமெடி மற்றும் திகில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் ஹன்சிகா வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பும் ஒரு நவநாகரீக பெண் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவில் இந்த படத்தில் அவருடைய லுக் இருக்கும் என்றும் இயக்குனர் கல்யாண் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

800 : பின்வாங்கத் தயார் இல்லை

அனிருத் வீட்டில் மருமகளாகும் மஞ்சிமா?

“மதத்தை என்னில் திணிக்க வேண்டாம்”