சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO)  தாக்குதலுக்குள்ளான மினுவாங்கொட ஜும்மா பள்ளியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆகியோர் நேற்றையதினம்  (14) பார்வையிட்ட போது…

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/1-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/2-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/3.jpg”]

கொட்டறாமுல்ல பகுதிக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹுசைன் பைலா ஆகியோர் பிரதேச மக்களுடன், தாக்குதல் சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிய போது…

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/6.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/7.jpg”]

குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியின் ஹெட்டிபொல, கொட்டம்பாப்பிட்டி, அனுக்கன உட்பட இன்னும் பல பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், வர்த்தக நிலையங்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹுசைன் பைலா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நசீர் ஆகியோர் நேற்றையதினம்  (14) பார்வையிட்ட போது…

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/8.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/9.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/10.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/11.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/12.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/13.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/14.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/15.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/16.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/17.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/18.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/19.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/05/20.jpg”]

 

 

 

 

 

Related posts

52 நாள் அரசாங்கத்தில் களவுபோன அரிசி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விளக்கம் 

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

திருத்த பணிகள் காரணமாக இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை