வணிகம்

இலங்கை கைத்தொழில் துறையில் வளர்ச்சி

(UTV|COLOMBO) இலங்கை கைத்தொழில் துறை 11.8 வளர்ச்சி இடம்பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த வளர்ச்சி இடம்பெற்றிருப்பதாக தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்கும் ஜனவரி மாதம் தொடக்கம் கடந்த மார்ச் மாதம் வரையில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வளர்ச்சி சுட்டென் 110.8 ஆக அமைந்திருந்தது. கடந்த மார்ச் மாதம் இத்தொகை 116.5 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரிசி விலையை குறைக்க நடவடிக்கை

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

ஏற்றுமதி வருமான சட்டம் : வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தாக்கம் இல்லை