சூடான செய்திகள் 1அமித் வீரசிங்க கைது by May 14, 201924 Share0 (UTV|COLOMBO) மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட பொலிஸ் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.