வகைப்படுத்தப்படாத

சீன மற்றும் ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

ஜப்பானில் இடம்பெற இருக்கும்  G20 நாடுகளின் மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பின்க் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வர்த்தக முறுகல் தீவிரமடைந்துள்ள நிலையில், ட்ரம்பின் இந்த கருத்து அனைவரது மத்தியிலும் ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

Related posts

நாடு திரும்பினார் கோட்டாபய

“Bill and Ted Face the Music” filming kick off

கொழும்பு -கடுவலை மாநகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்