சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு

(UTV|COLOMBO) வடமேல் மாகாணத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மறுஅறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

பதுளை மர்ம மனிதர்கள் மக்கள் அச்சத்தில்…