சூடான செய்திகள் 1(UPDATE) குளியாபிட்டி உள்ளிட்ட பிரதேசத்தில் நாளை காலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் by May 13, 201935 Share0 (UTV|COLOMBO) குளியாபிட்டிய, ஹெட்டிபொல, பின்கிரிய,தும்மலசூரிய,ரஸ்னாயகபுற மற்றும் கொபேகனேமற்றும் பகுதிகளில் நாளை காலை 4 மணிவரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.