வகைப்படுத்தப்படாத

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் ; 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO)  – ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மேஜர் உட்பட 5 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் இடம்பற்றது.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ட்ரம்ப் – புதின் சந்திப்பு

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி…

සහරාන්ගේ තවත් සමීපතමයෙකු අත්අඩංගුවට