சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

(UTV|COLOMBO) சிலாபம் நகரப்பகுதி மற்றும் குளியாபிட்டி, தும்மலசூரிய மற்றும் பிங்கிரிய ஆகிய காவற்துறை பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் ஊடரங்கு உத்தரவு இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

சிலாபம் நகரில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே நேற்று மாலை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

நாளை 24 மணிநேர நீர் விநியோகத்தடை

கட்சி தலைவர்களிக் கூட்டம் நிறைவு

வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை-சுகாதார அமைச்சு