சூடான செய்திகள் 1

பலஸ்தீன் பிரஜை ஒருவர் மீண்டும் நாடுகடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) இந்தியாவில் இருந்து உள்நாட்டிற்கு பயணித்த பலஸ்தீன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

30 வயதுடைய நபரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சிப் பதவிகளில் இருந்து இசுரு தேவப்பிரிய நீக்கம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் பலி

டேன் பிரியசாத் கைது