சூடான செய்திகள் 1

பல்கலைகழக நடவடிக்கைகள்-பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கலாம்

(UTV|COLOMBO)  பாதுகாப்பை உறுதிப்படுத்தியதன் பின்னர் பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே 13 ஆம் திகதிக்கு பின் பல்கலைகழக உபவேந்தர்கள் பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து திருப்தி அடையும் நிலையில், மீண்டும் பல்கலைக்கழக நடவடிக்கைகளை வழமை போல் அரம்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்கள் செய்த காரியம்…

அனைத்து அரச ஊழியர்களின் மாத சம்பளம் அதிகரிப்பு

வேதன உயர்வு தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்