சூடான செய்திகள் 1

இலங்கையின் சட்ட மா அதிபராக டப்புல டி லிவேரா நியமனம்

(UTV|COLOMBO) டப்புல டி லிவேரா சற்றுமுன்னர் இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

 

Related posts

நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர்…

பாதீடு தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில்

நாளை முதல் தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம்