சூடான செய்திகள் 1

பல்கலைக்கழகங்களை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

(UTV|COLOMBO) பல்கலைக்கழகங்களை மீளவும் அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்றைய  பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

 

 

 

 

 

Related posts

ஏப்ரல் முதல் பிஸ்கட் வகைகளுக்கும் நிறக்குறியீடு

கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்து ஒத்திவைப்பு [VIDEO]