கிசு கிசு

“CALLING BELL”அடித்து உரிமையாளரை அழைத்த முதலை

(UTV|AMERICA) அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் மிர்ட்டில் பீச் பகுதியில் வீட்டின் காலிங் பெல்லை அடித்து விட்டு கதவை திறக்க காத்திருந்த முதலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரன் அல்பனோ என்பவரின் வீடு அந்த பீச் பகுதியில் இருந்துள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற நாளன்று ஒரு முதலை கரன் அல்பனோ வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு, கதவை திறப்பதற்காக தரையோடு தரையாக படுத்துக் கிடந்துள்ளது.

இதை கண்ட அந்த வீட்டின் உரிமையாளருக்கும் அதிர்ச்சியாய் இருந்துள்ளது. முதலை காலிங் பெல்லை அடிக்கும் காட்சி அங்கு இருந்த சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளது.

 

 

Related posts

எரிபொருள் விலையில் குறைவு

Youtube செயலிழப்பு-ஹேக்கிங் செய்யப்பட்டதா?

கார் கதவை தானே சாத்திய இளவரசி மேகன் மார்க்கல்…