விளையாட்டு

இலங்கை அணிக்காக களத்தில் போராடும் சந்திமல்!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரணடாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெறுகின்றது.

கொழும்பு பி சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய சற்று முன்னர் வரை 7 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுள்ளது.

64 ஓட்டங்களுடன் சந்திமல் துடுப்பெடுத்தாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

பெதும் நிஸ்ஸங்க ICC தரவரிசையில் முன்னேறினார்

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?