சூடான செய்திகள் 1

ரொட்டும்ப அமில மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் அமில சம்பத் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினம் மொரவக நீதவான் சசிகா மிதுனாரச்சி முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! ஜனாதிபதி நிதியுதவி…

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்

இலங்கை அரச தூதுக்குழு இன்று ஜெனிவா பயணம்