கிசு கிசு

சினிமாக்குள் நுழைய இருக்கும் அதிரடி ஆட்டக்காரர்

தற்சமயம் இந்தியா முழுவதும் தொற்றியிருக்கும் IPL போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பிரபலமாகியிருப்பவர் ஆந்த்ரே ரஸ்ஸல். மேற்கத்தேய  நாட்டை சேர்ந்த இவர் IPLல் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார்.

அந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹிந்தியில் பாடல் ஒன்றின் மூலம் அறிமுகமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தகவல் அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

ஏலவே சென்னை அணியை சேர்ந்த ப்ராவோ தமிழில் உலா என்ற படத்தில் ஒரு பாடலுக்காக நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/BxFDMPOhHWg/?utm_source=ig_web_copy_link

Related posts

சஜித், அநுரகுமார ஒன்றாக – புகைப்படங்கள்

தன்னை மோசமாக விமர்சித்தவர்களுக்கு சமீரா ரெட்டியின் பதிலடி

திலினி உள்ளிட்ட நால்வருக்கு, நவம்பர் 30 வரை விளக்கமறியல்!