(UTV|COLOMBO) மாவனெல்லையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் கைதான 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.