சூடான செய்திகள் 1

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான பாராளுமன்ற விவாத காலம் தொடர்பில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கு அமைய, விவாதத்திற்கு மேலதிக காலத்தை வழங்குவது குறித்து ஆராயப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

Related posts

திங்களன்று சில பாடசாலைகளுக்கு விடுமுறை

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

கட்டுநாயக்கவில் தரையிறங்கவிருந்த விமானம் மத்தளைக்கு அனுப்பிவைப்பு