வகைப்படுத்தப்படாதஜப்பான் நாட்டில் 5.8 ரிச்டர் அளவிலான கடும் நில அதிர்வு… by May 5, 201935 Share0 (UTV|JAPAN) ஜப்பான் நாட்டின் ஹொகய்டோ பிராந்தியத்தின் கிழக்கு பகுதியில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 5.8 ரிச்டர் அளவிலான கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளளது.