சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை

(UTV|COLOMBO) ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே சபரகமுவ தென் மற்றும் மேல் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது குறித்த பிரதேசத்தில் தற்காலிகமாக கடும் காவற்று வீச கூடும் என்பதுடன் மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை

அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு