சூடான செய்திகள் 1

எதிர்கட்சி தலைவர் சபாநாயகருக்கு கடிதம்

(UTV|COLOMBO) எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 21 வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 5.30 முதல் 7.30 வரை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்தநிலையில் அந்த விவாதத்தை பிற்பகல் 1 மணி முதல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

மகிந்தவின் இல்லத்திற்கு சென்ற சி.ஐ.டி

இதுவே மகிந்தவிடம் கற்றுக்கொண்ட பாடம்

Update – பாதுகாப்பு சபையின் பிரதானிக்கு விளக்கமறியல்…