கேளிக்கை

வரலட்சுமியின் உடையில் இருந்த படத்தை கண்டு மெர்சலான ரசிகர்கள்…

(UTV|INDIA)  தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ பி எல் ஃபீவர் என்று சொல்லலாம். கடந்த சில தொடர்ந்து பல அணிகளுக்கு இடையே முக்கிட இடங்களில் போட்டி நடைபெற்று வருகிறது.

அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். நேற்றைய தினம் டெல்லி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் சென்னையில் போட்டி நடைபெற்றது. இதனை காண மைதான அரங்கில் பல ரசிகர்கள், ரசிகைகள் குவிந்துள்ளார்கள்.

நடிகை வரலட்சுமியில் கிரிக்கெட்டுக்கு தீவிரமான ரசிகை. அவர் மைதானத்தில் தல தோனியின் புகைப்படம் கொண்ட மஞ்சள் டிசர்ட்டை போட்டு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

https://twitter.com/varusarath/status/1123592872412962818

 

 

 

 

 

 

Related posts

டான்ஸ் டீச்சராக ரெஜினா

திரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்

நடிகர்களாக அறிமுகமாகும் டி.இமான், தேவி ஸ்ரீ பிரசாத்