விளையாட்டு

சூப்பர் வெற்றியை பதிவு செய்த சூப்பர் கிங்ஸ்

(UTV|INDIA)  டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணி மிக எளிதான வெற்றியை பதிவு செய்தது.

நேற்றைய  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து, 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஆட்டத்தை துவங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

மேலும் ஆட்டத்தின் 17 வது ஓவரிலேயே, 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெல்லி அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பரான வெற்றியை பதிவு செய்தது.

 

 

 

Related posts

தகுந்த நேரத்தில். தர வேண்டிய விதத்தில் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது இலங்கை

டோக்கியோ ஒலிம்பிக் புதிய திகதி அறிவிப்பு

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கட் போட்டி ஒத்திவைப்பு