சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் செயலாளர் கைது செய்யப்படவில்லை

(UTV|COLOMBO) அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் செயலாளரொருவர் வெடிபொருள்களுடன் மன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறித்து பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானதென, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாளை முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறையில்

எரிபொருள் விலைகள் இன்று (11) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி