சூடான செய்திகள் 1

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு

(UTV|COLOMBO) கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

அங்கு நிலவுகின்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நேற்றிரவு 8 மணி முதல் காவற்துறை ஊடரங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

 

Related posts

203 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகை பறிமுதல்

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!